தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபானக் கடைகள்

11

2020 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுப்பானை கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

SHARE