வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை – தலைவர் (செஞ்சிலுவைச் சங்கம், வவுனியா கிளை)

63

வணங்கா மண் கப்பலில் வந்த பொருட்கள் அப்போதிருந்த நிர்வாகத்தினரால் விற்கப்பட்டதாகவும், தலைவர், செயலாளர், பொருளாளரினால் அவர்களுடைய வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு பணம் சம்பாதிக்கப்பட்டதாகவும் முன்னாள் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய மரண விசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிசோர் அவர்களினால் வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை – தலைவர் (செஞ்சிலுவைச் சங்கம், வவுனியா கிளை)

 

SHARE