பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

41

பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானிலிருந்து வருடாந்தம் 6000 மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

SHARE