முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணிப்பு

51

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுநிதியை முறைகேடு செய்ததது மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களைமீறியமை தொடர்பிலேயே முன்னாள் அமைச்சரைகைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE