இரத்மலானவையில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

39

இரத்மலானவையில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து, அவரின் மனைவி இரத்மலானவையில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றியமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

SHARE