தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் பலி

21

பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE