மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

21

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மொத்தமாக மூவாயிரத்து 357 பேர் மீண்டுள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஐயாயிரத்து 38 பேரில் இன்னும் ஆயிரத்து 668 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE