2.5 மில்லியன் MacBook சாதனங்களை தயாரிக்கும் அப்பிள்

20

அப்பிள் நிறுவனம் முதன் முறையாக தனது சொந்த தயாரிப்பில் CPU உபகரணத்தினை தயாரித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சொந்த CPU உபகரணத்தைக் கொண்டு முதன் முறையாக 2.5 மில்லியன் Mac Book கணினிகளை வடிவமைக்கவுள்ளது.

எதிர்வரும் பெப்பரவரியில் இக்கணினிகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினிகளை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE