கூகுள் ட்ரைவில் வரவுள்ள புதிய வசதி

26

ஒன்லைன் அல்லது கிளவுட் ஸ்ட்ரேஜ் வசதியினை கூகுள் ட்ரைவ் வழங்கி வருகின்றது. இங்கு பதிவேற்றப்படும் கோப்புக்களை Encrypt பதிவேற்றுவதும் வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறான கோப்புகளில் உள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. காரணம் இக்கோப்புக்களை Decrypt செய்வது அவசியமாகும்.

எனினும் Encrypt செய்யப்பட்ட கோப்புக்களை நேரடியாகவே பார்வையிடக்கூடிய வசதி கூகுள் ட்ரைவில் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் ட்ரைவ்
அப்பிளிகேஷனிலேயே இவ்வசதி தரப்படவுள்ளது. எனினும் இவ்வசதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதும் வெளியிடப்படவில்லை.

SHARE