6G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இணைந்த அப்பிள் நிறுவனம்

30

தற்போது உலகளவில் அதிகளவில் பயன்பாட்டில் மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமாக 4G காணப்படுகின்றது . எனினும் கடந்த வருடம் முதல் 5G தொழில்நுட்பமானது சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

எனினும் உலக நாடுகள் 5G தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் முன்னர் , 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் Alliance for Telecmmunication Industry Slolutions ( ATIS ) எனும் நிறுவனத்துடன் இணைந்து 6G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது .

அப்பிள் நிறுவனம் மாத்திரமின்றி மேலும் 10 நிறுவனங்கள் Alliance for Telecmmunication Industry Slolutions ( ATIS ) இன் கீழ் இணைந்துள்ளன.

SHARE