இலங்கையில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் : தொற்றாளரும் பலியானோரும் அதிகரிப்பு

15

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 435 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் தொகை 19276 அதிகரித்து காணப்படுகின்ற அதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

SHARE