பாம்பு கடித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்

18

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றிரவு அவரது வல்வெட்டி துறை நகரசபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலத்தில் இருந்து வீடு செல்வதற்காக அலுவல கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று அவரை தீண்டியுள்ளது. அவரை உடனடியாக மந்தியை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE