குளத்துக்குள் பாய்ந்த பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ்

10

நேற்று மாலை பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியுள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 30 பேர் பயணித்துள்ளதாகவும் அனைவரும் பாராளுமன்ற ஊழியர்கள் எனவும் அறிய முடிகின்றது. பலத்த மழை காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இவ் விபத்தில் ஊழியர் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE