சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கைது

12

போலியான விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயன்ற இலங்கை இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்ப்படுகின்றது.

SHARE