ஊடகவியலாளர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் – இம்தியாஸ் பார்கீர் மார்க்கார்

15

அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் சுமார் 200 ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார். இவ்வாறான பட்டியல் ஒன்றை காவல்துறையினரிடம் அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அந்த பட்டியலில் உள்ள ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவதாகவும் இதில் சில ஊடகவியலாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

SHARE