கின்னஸ் சாதனையை படைத்த14 வயதுடைய சிறுவன்

10

சீனாவில் ரென் கேயு (Ren Keyu)  என அழைக்கப்படும்  14வயதுடைய சிறுவனொருவன்   உலகில் அதிக உயரமுடைய சிறுவன் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளான்.

Sichuan மாகாணத்தில் வசிக்கும்  இச் சிறுவனின் உயரம் 7அடி 3.02 அங்குலமாகும்.

அவனது தாய் மற்றும் தந்தை 6 அடி உயரம் இருப்பதால் மரபணு காரணமாக இந்த உயரம் சிறுவனுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

SHARE