யாழ் சாவகச்சேரியில் 47 வயது நபர் திடீர் மரணம் வைத்தியசாலையின் : ஒரு பகுதி முடக்கம்

15

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகத்தினுள் ஊழியர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதியட்சகர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE