ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

51
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

விவோ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கு கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.
தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
SHARE