லொஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர்

32

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட லொஸ்லியா ஆகியோர் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

செம ஸ்டைலிஷான லொஸ்லியா, சீரியஸான ஹர்பஜன் சிங், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தோன்றுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். மேலும் Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது.

அதேநேரம், முன்னர் அறிவித்ததைப்போன்று இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங்கின் தமிழ் கோச் சரவணன் பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE