எராவூரைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு

24

 

நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE