மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் இருபதுக்கு இருபது போட்டி நாளை!

35

 

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை(வியாழக்கிழமை) அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியானது மார்ச் 03 ஆம் திகதி ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் அந் நாட்டு நேரப்படி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (இலங்கை நேரம் மார்ச் 04 அதிகாலை 3:30 மணி – 10:00 PM GMT)

2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்தாடும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.

SHARE