நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

26

நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடிவேலு, உங்களுக்கு எல்லாம் ஒரு வருடம் தான் லொக்டவுன். எனக்கு 10 வருடமாக லொக்டவுன் தான்’ என உருக்கமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE