நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

26

 

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அமீர்கானும், மாதவனும் 3 இடியட்ஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்த நிலையில், தற்போது மாதவனும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE