சிவாங்கியின் குரலில் கவின் நடிப்பில் Asku Maaro பாடல்

24

 

கவின், தேஜூ அஸ்வினி, சிவாங்கி நடித்துள்ள Asku Maaro  எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சொனி மியூசிக் வெளியீட்டில் தரண் குமார் இசையில் சிவாங்கி, தரண்குமார் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்

‘ஒரசாதே’ பாடலை எழுதிய கு.கார்த்திக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

ஒரு பப் செட்டப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் காட்சியில் கவின் தேஜூ அஸ்வினி நடித்துள்ளனர்.

அத்தோடு, சிவாங்கி, தரண் குமார் மற்றும் இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி வழங்கிய சாண்டி ஆகியோரும் இந்தப் பாடல் காட்சியில் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE