தளபதி 65 திரைப்படத்தில் பிக்பொஸ் புகழ் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்

21

 

இயக்குனர் நெல்சன் இயக்கும் தளபதி 65 திரைப்படத்தில் பிக்பொஸ் புகழ் கவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65 திரைப்படத்தின் பூஜை இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் கவின் கலந்துகொண்டதை அடுத்து மேற்படி தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் விடிவி கணேஷும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE