நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

21

 

பிரபல பொலிவூட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

SHARE