ஆர்யா, சாயிஷாக்கு குழந்தை பிறந்தது, குவியும் வாழ்த்துக்கள்

38

 

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சார்பட்டா பரம்பரை பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது.

இந்நிலையில் ஆர்யாவுக்கு கூடுதல் போனஸாக மகள் பிறந்திருக்கிறார்.

ஆம், ஆர்யா-சாயிஷா நட்சத்திர தம்பதிகளுக்கு மகள் பிறந்துள்ளார், இதற்காக திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

SHARE