நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்தவருக்கு ஸ்மார்ட் பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி

38

 

ஜுன் 23 நேற்று தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக சூர்யாவின் பிறந்தநாள். காலை முதல் அவருக்கு அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.

அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக படங்களின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வரிசையாக ரிலீஸ் ஆகி வந்தது. மாலை போல் சூர்யா பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சனம் ஷெட்டியும் நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து அவருடன் எடுத்த புகைப்படத்துடன் கூறியிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவை விட சனம் ஷெட்டி உயரம் என பதிவிட, அதற்கு நடிகை உயரத்தில் என்ன இருக்கிறது, அவர்களது திறமை தான் வெயிட் என ஸ்மாட்டாக பதிலடி கொடுத்துள்ளார்.

SHARE