இயக்குனர் சங்கரின் பிரமாண்ட சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா –

42

 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் சங்கர். பிரமாண்டத்திற்கும் பேர் போனவர்.

இவரின் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் முடங்கி கிடக்கிறது.இதனால் தற்போது தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் கவனம் செலுத்து துவங்கியுள்ளார்.

ஆம் சங்கர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும், ராம் சரண் படத்தை இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் தான் இயக்குனர் சங்கரின் மகள், ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் பிரமாண்ட சொகுசு காரின் விலை மட்டுமே சுமார் 3.45 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE