பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட ‘கொம்பாசு’ புயல் …9 பேர் பலி

14

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொம்பாசு புயலின் தாக்கம் காரணமாக உருவான வெள்ளம்,நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக தற்போது வரையில் 9 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 11 பேர் மயமாகியுள்ளனர்.

‘கொம்பாசு’ புயலானது மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது கூடவே கனமழையும் பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கிய 1600 பேரை பாபாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் நிலைசரிவு ஏற்பட்டதில் 11 பேர் மயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

SHARE