ரொறன்ரோவில் பயங்கர விபத்து: இருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்..

16

 

ரொறன்ரோவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் ரொறன்ரோவின் Roncesvalles பகுதியின் பார்க் சைட் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் 71 வயது ஆண் ஒருவரும் 69 வயது பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இச்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE