சீரியலுக்காக பெண் வேடம் போட்ட நடிகர்- வைரலான புகைப்படம், அசந்துபோன ரசிகர்கள்

12

 

சன் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா சீரியல்களிலும் விறுவிறுப்பு குறையாத கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வானத்தை போல சீரியலில் துளசி யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

வெற்றி-துளசி காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் சில பிரச்சனை ஏற்பட துளசி அவரது மாமாவை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.

ஆனார் வெற்றி இந்த திருமணத்தை திருத்த பெண் வேடம் போட்டு சில பிளான்கள் செய்கிறார். தற்போது வெற்றியின் பெண் வேட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அட இவரா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

SHARE