படு மாஸாக வெளியான அஜித்தின் வலிமை பட புதிய புகைப்படங்கள்-

23

 

அஜித்தின் வலிமை படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் எப்போது அந்த திருவிழா வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் எல்லா துறையும் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அஜித்தின் வலிமை படக்குழுவினரும் அடுத்தடுத்து ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் வலிமை பட சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

தற்போது மீண்டும் அஜித் நடித்துள்ள வலிமை பட புதிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து தல தெறி மாஸ், செமயாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE