யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை

 

 

யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை

தமிழர்களை வைத்தே தமிழ் இதை;தை சுத்திகரித்துக் கொண்டது. மகிந்த அரசாங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஏனைய அரச தலைவர்களும் அதனையே பயன்படுத்தினர்.அவை இருதியில் கைகூடவில்லை

இவர்கள் அரசுடன் இணைந்து செயற்கட்ட ஒட்டுக்குளுக்கள் என்றே மக்கள் இன்னும் கூறிவருகின்றனர்.தேர்தல் காலத்தில் தனித்து போட்டியிட்டால் .தோற்றுப்போவதற்கான வாய்ப்புக்களே இவ் ஒட்டுக்குழுவினருக்கு உள்ள நிலை இவ் ஒட்டுக்குழுவினருக்கு உள்ள நிலை ஆணால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதன் காரணமாக தற்போது கருணா குழு ஈபிடிபியை தவிர ஏனைய கட்சிகள் வெற்றி பெறுகின்றன
கட்சிகள் வெற்றி பெறுகின்றன .ராஐpவ் காந்தியை கொலை செய்ய பிரேமாதாச எப்படி ஒரு தமிழனை பயன்படுத்தினாரோ அதே போன்று விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஒரம் கட்ட மகிந்த அரசாங்கம் ஒட்டுக்குழுக்கள் முஸ்ஸிம் அரசியல்வாதிகள் போண்றவர்களை உபயோகித்து விட்டு தற்போது இவர்கள் அணைவரையும் அரசாங்கம் ஒரம்கட்டி வருகிறது கூறிப்பிடத்தக்கது காலகாலமாக இதுவே நடைபெற்றுவந்த வரலாறு

இனியும் அப்படி நடக்க  அனுமதிக்க கூடாது

images2009031060261501