சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.

  சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வட மாகாண முதலமைச்சர்  விக்கினேஸ்வரன் கடிதமொன்றை (15.03.2014)அண்மையில் அனுப்பி வைத்திருக்கின்றார். அவரது அரசியல் வருகையின் போது அவர் மெத்தப்படித்த நீதிமான் என்று எல்லோரும் நம்பினர். பாழ்பட்டுகிடக்கும் சாமானிய … Continue reading சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.