முஸ்லிம் தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர்

இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், சந்திப்பு குறித்து அகில இலங்கை ஜமாயத் உல் உலமா சபையின் ஊடகச் செயலர் ஹுசேன் பைசல் பரூக் அவர்கள் BBC  செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்;

secretary_attends_iftar_20130802_01p5