ஹிரித்திக் ரோஷனுக்கு மனைவியை பிரிந்த நேரம் அதிர்ஷ்டம்!

இந்திய சினிமாவின் மிஸ்டர்.ஹேண்ட்சம் என்றால் ஹிரித்திக் ரோஷன் தான். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

தற்போது தன் மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தார். இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தையெல்லாம் மறந்து படத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்குவது இவர் தானாம்.