வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

354
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16/10/2016 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன்,  காலை 9 மணிமுதல் பழைய மாணவர்கள் தங்கள் பதிவு மற்றும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி கொள்வதுடன்  அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும்.
unnamed-1
unnamed
SHARE