ஜி.வி.பிரகாஷை கழட்டிவிட்ட இளைய தளபதி

625-372-560-350-160-300-053-800-666-160-90

இளைய தளபதி விஜய் தனக்கு எது சரி என தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அப்படித்தான் பல முன்னணி இயக்குனர்கள் தன் படத்தை இயக்க ரெடியாக இருந்த போது பரதனுக்கு கால்ஷிட் கொடுத்தார்.

இந்நிலையில் அட்லீ-விஜய் அடுத்து இணையும் படத்தில் முதலில் ஜி.வி தான் இசையமைப்பாளராக இருந்தார்.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக கமிட் செய்துவிட்டார்கள்.

விஜய்க்காக சமூக வலைத்தளங்களில் எல்லாம் சண்டைப்போட்டது வீணாகிவிட்டதே என ஜி.வி புலம்பினாலும் ஆச்சரியமில்லை.