திலிப் குடும்பத்தில் நடந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் பாவனா தான்

bavana

திலிப் சமீபத்தில் மலையாள நடிகை காவ்யா மாதவனை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இதற்கு முன் நடிகை மஞ்சு வாரியருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் திலிப்பிற்கு காவ்யா மாதவனுடன் இருந்த கள்ளத்தொடர்பு தெரிந்ததாலேயே மஞ்சு இவரை பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்த உண்மை மஞ்சுவிற்கு தெரிய முக்கிய காரணம் நடிகை பாவனா தானாம், அவர் தான் இவர்கள் இருவரும் நெருக்கத்தில் இருப்பதை தன் தோழி மஞ்சு வாரியரிடம் கூறினாராம்.