பார்ட்டியில் ஹன்சிகா ஆட்டத்தை பார்த்தீங்களா? வைரலாகும் வீடியோ

hansika_motwani

நடிகை ஹன்சிகா பல படங்களில் இப்போது கமிட்டாகி வந்தாலும், சில படங்கள் மட்டுமே ஹிட்டாகி வருகிறது.

சிம்புவின் காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர் அதிலிருந்து விலகி சினிமா, தான் பராமரிக்கும் சேவை அமைப்பு, அங்குள்ள குழந்தைகள் என அவர்களோடு நேரம் ஒதுக்கி வருகிறார்.

இப்போது ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்திருக்கும் இவர் ரிலீஸ்காக காத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டியில் தான் நடனமாடிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுவரை இதை 135000 பேர் பார்த்துள்ளனர்.