அதை மறைக்க தான் இதையெல்லாம் செய்துவருகிறார் விஷால்- ராதிகா பதிலடி

collage_2677901f

நடிகர் சங்க பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போகின்றது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு அடிதடி வரை சென்றுவிட்டது.

இந்நிலையில் ராதிகா கூறுகையில் ‘அது பொதுக்குழுவே இல்லை, நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா அவ்வளவே.

விஷாலை தற்போது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டனர், அதை மறைக்க தான் சரத்குமார், ராதாரவியை நீக்கும் நாடகமெல்லாம்.

அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து நேராக நின்று பேசச்சொல்லுங்கள்’ என பதிலடி கொடுத்துள்ளார்.