விஜய், சிவகார்த்திகேயன் மிரட்டப்பட்டார்களா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

19-1390121955-sivakarthikeyan-siva-600-jpg

தமிழ் சினிமா கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடம் மாட்டிக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றது. அப்படித்தான் சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

கலைப்புலி தாணு கட்டப்பஞ்சாயத்து நடத்தி தான் பணம் சம்பாதிக்கின்றார் என சிறு படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு சிலர் இணைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், சிவகார்த்திகேயன், விஜய் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் தலைவா படத்தில் பஞ்சாயத்து பேசி தான் விஜய் கால்ஷிட்டையும், லிங்காவிற்கு பஞ்சாயத்து பேசி தான் ரஜினி கால்ஷிட்டையும் தாணு வாங்கியதாக கூறியுள்ளனர்.