கொழும்பில் சிறப்பாக நடைபெற்ற இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் பழனிவேல் பரமேஸ்வரன் தலைமையில் இன்று(29) சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.

இந்த வருடத்தில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் சாதனைகளை நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளுக்கான பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90