மாதவன் நடிப்பில் களவாணி 2வா? இயக்குனர் சற்குணம் விளக்கம்

%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95

முதல் படமான களவாணி மூலம் வெற்றியை ருசித்தவர் இயக்குனர் சற்குணம். இவர் அடுத்து எடுத்த வாகைசூட வா விமர்சகர்கள் ரீதியில் பெரும் பாராட்டை பெற்ற படம்.

இவரின் கடைசி படமான சண்டி வீரனும் தரமான படம் என்று பெயரை எடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் மாதவனிடம் ஒரு கிராமத்து கதை சொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளார். இந்த விஷயம் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட களவாணியின் இரண்டாம் பாகத்தை தான் எடுக்கவுள்ளார் என்று பேசப்பட்டுவருகிறது.

ஆனால் இந்த விஷயத்தை முற்றிலும் மறுத்துள்ளார் சற்குணம் . மாதவனை வைத்து நான் இயக்கும் படம் களவாணி 2 அல்ல. இது முற்றிலும் புது கதை என்று கூறியுள்ளார்.