ரத்தத்தால் லவ் லெட்டர்! பிரபல நடிகர் அதிர்ச்சி

625-0-560-320-100-600-053-800-720-160-90

சினிமா நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், சிலரால் அவர்களுக்கு தொல்லைகள் இருக்கும். அதில் சில விஷயங்கள் லீக் ஆகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சமீபத்தில் நடிகை அஸ்னா நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படம் வெளியானது.

இப்படத்தில் பிரபு, கமல் ஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். தற்போது நடிகர் காளிதாசுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

இதில் யாரோ ஒரு பெண் ரசிகை ரத்தத்தால் எழுதி காளிதாஸ் மீதான தன காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைக்கண்ட அந்த நடிகர் மிக யார் இப்படி செய்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.