பிராய்லர் சிக்கன் சாப்பிடுபவரா? இந்த வீடியோவ பாத்துட்டு சாப்பிடுங்க

broiler_chicken_001-w245

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லைவே இல்லை. நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிகளவு புரதச்சத்து இருக்குனு சொல்லுவாங்க.

உடலுக்கு நல்லது கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் உணவாக இருப்பது பிராய்லர் சிக்கன்தான்.

அனால் நாட்டுகோழியை சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான அனைத்துவகை சத்துக்களும் கிடைக்கின்றது. நீங்கள் சாப்பிடுவது பிராய்லர் கோழியா, நாட்டு கோழியா. இந்த வீடியோ கூறும் மர்மமான கருத்துகளை தெரிந்து கொள்ளுங்களேன்.