2009ம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்தவேளை , பல ஆயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கில் பெண் போராளிகளும் பெண்களும் அடங்குவார்கள். இவர்களில் பலரை இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலில் வைத்தே படுகொலை செய்து விட்டது.

1212121-1