அஜித், விஜய் பற்றி ராய் லட்சுமி இப்படியா சொன்னார்! ரசிகர்கள் ஷாக்

23-1369302491-lakshmi-rai433-600

நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு என பிசியாக இருப்பவர். படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் ஆடிவிட்டு பிரபலமானவர்.

சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் செலுத்தும் இவர் இன்று ரசிகர்களோடு நிறைய நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பலரும் கேள்வி கேட்க அனைத்திற்கும் பதில் சொன்னார் லட்சுமி.

மேலும் சிலர் அஜித், விஜய் பற்றி கேட்க என்ன சொன்னார் தெரியுமா?அஜித் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு விலைமதிக்க முடியாத வைரம், விஜய் ஒரு சிறந்த மனிதர் என கூறினார்.