சிங்கம்-3 ரிலிஸ் தேதி தள்ளிப்போனது- ரசிகர்கள் வருத்தம்

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 டிசம்பர் 16ம் தேதி திரைக்கு வரவிருந்தது. இதற்காக சூர்யா ரசிகர்கள் பேனர், போஸ்டர் என ரெடியாகி வந்தனர்.

ஆனால், அவர்களை வருத்தமளிக்கும் விதமாக இப்படத்தின் ரிலிஸ் தேதி ஒருவாரம் தள்ளிப்போய் உள்ளது. ஆம், படம் டிசம்பர் 23ம் தேதி வெளிவருகிறதாம்.

ஒருவாரம் தானே சூர்யா ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள். மேலும், அன்றைய தினம் தான் அமீர் கான் நடிப்பில் டங்கல் படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.